தோழமையே.. கரை இல்லா ஆனந்தம் அதில் சிறு பிரிவுகல்.. முழு நேர படிப்பு அதில் சில சந்தேகங்கள்.. முப் பொழுதும் அடக்கம் அதில் ஒருவித குழப்பம்.. பாசத்தில் சொட்டும் தென் அதில் ஒரு ஊமை குறும்பு.. பட்டம் பூச்சியை பரவசம் அதில் வேறு அவசரம் .. யுகங்களாய் என்னுள் என் நினைவுகள் என்றும் பசுமரத்தானிகளாய்...
சமத்துவமான இந்தியா சாதிமத பேதம் அற்ற இந்தியா சிற்ப்பகலையின் சிறப்பம்சம் இந்தியா கலாச்சாரத்தின் கல்விக்கூடம் இந்தியா பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொண்ட இந்தியா பாரினுள் நல்ல நாடு என பாரதி போற்றிய இந்தியா இமயம் முதல் குமரி வரை வேற்றுமைகள் பல இங்கிருந்தாலும் இந்தியன் என்ற ஒரு சொல்லில் அனைவரும் இனைவோமே இல்லாமையும் இயலாமையும் இல்லாத புதிய பாரதம் படைப்போமே